பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவிற்கு நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்!

Mayoorikka
4 years ago
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவிற்கு நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்!

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் உறுப்பினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் கடமையாற்றுவதற்காக தெரிவுக்குழுவினால் குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஜனவரி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இந்த நியமனங்கள் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4