குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

#SriLanka #Lanka4
Shana
4 years ago
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்களுக்கான சேவைகள் நாளை முன்னெடுக்கபடமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவன கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4