300 மில்லியன் RMB மதிப்புள்ள மற்றொரு உதவியை சீனா வழங்குகிறது

Prabha Praneetha
4 years ago
300 மில்லியன் RMB மதிப்புள்ள மற்றொரு உதவியை சீனா வழங்குகிறது

300 மில்லியன் RMB பெறுமதியான மற்றுமொரு உதவியை வழங்க சீனா இலங்கைக்கு அவசர மற்றும் உயிர்காக்கும் மருந்துகள், உணவு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக மேலும் 300 மில்லியன் RMB உதவியை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டு, சீனாவிடம் இருந்து வழங்கப்படும் இந்த அவசர உதவியானது 500 மில்லியன் RMB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, இது தோராயமாக 76 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமானதாகும்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4