இடைக்கால அரசு அமைக்க பொதுஜன பெரமுன இணக்கம்

Mayoorikka
4 years ago
இடைக்கால அரசு அமைக்க பொதுஜன பெரமுன இணக்கம்

அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க 11 சுயாதீன கட்சிகளின் அணி முன்வைத்த யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது என  நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா  தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4