வடமராட்சி கடற்பரப்பில் நள்ளிரவில் நடந்த சம்பவம்!
#SriLanka
#Jaffna
#Fisherman
Mugunthan Mugunthan
3 years ago

வடமராட்சி - கடற்தொழிலாளியின் படகு மீது கடற்படையின் கப்பலொன்று மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படைப் படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.



