இம்முறை மே தின கொண்டாட்டங்களில் மாற்றம்

Prathees
4 years ago
இம்முறை மே தின கொண்டாட்டங்களில் மாற்றம்

நாடு எதிர்நோக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் இந்த ஆண்டு மே தினத்தை கொண்டாடுவதில் தொழிற்சங்கங்களுக்கு அதிக பொறுப்பு இருப்பதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் கூறுகிறார்.

இந்நாட்டு இளைஞர்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்தை தொழிற்சங்கங்கள் வலுப்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், பல அரசியல் கட்சிகள் வழமைக்கு மாறாக மே தினக் கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4