ஸ்தம்பிதமடைந்த பொருளாதார மத்திய நிலையங்கள்!

Mayoorikka
4 years ago
 ஸ்தம்பிதமடைந்த பொருளாதார மத்திய நிலையங்கள்!

இன்று(28) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையில் நாட்டிலுள்ள பிரதான பொருளாதார மத்திய நிலையங்களும் ஒன்றிணைந்துள்ளன.

மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் எதிர்ப்பை வௌிப்படுத்தியிருந்ததுடன், வியாபார நடவடிக்கைகள் இன்று(28) முன்னெடுக்கப்படாது என பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெலிமடை கெப்பெட்டிபொல விசேட மத்திய நிலையத்தில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையம், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4