ஒரு மூட்டை யூரியா நாற்பதாயிரம்.. கிலோ எண்ணூறு

Mayoorikka
3 years ago
ஒரு மூட்டை யூரியா நாற்பதாயிரம்.. கிலோ எண்ணூறு

உரம் விற்கும் சில கடைகளில் 50 கிலோ யூரியா மூட்டை ரூ.40 ஆயிரத்திற்கு விற்கப்படுகின்றது.

உரங்களை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக உர விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவே உரம் கிடைப்பதாகவும், மிக அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

உர நிறுவனங்கள் காசுக்கு மட்டுமே உரம் வழங்குவதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

அதன்படி தற்போது யூரியாவின் விலை கிலோ ரூ.800 ஆக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!