ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ் ஊடக பேச்சாளரின் அறிவிப்பு!

Mayoorikka
3 years ago
ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ் ஊடக பேச்சாளரின் அறிவிப்பு!

ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இதுவரையில் பொலிஸ்மா அதிபரிக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உத்தரவு கிடைக்கப்பெற்ற பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!