அதிகரித்த டொலர் மற்றும் குவைத் தினார் பெறுமதி

#Dollar #prices
Prasu
4 years ago
அதிகரித்த டொலர் மற்றும் குவைத் தினார் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (26) 346.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 333.88 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி குவைத் தினாரின் பெறுமதி 1,113.72 ரூபாவாக பதிவாகி உள்ளது.

மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் பட்டியல் கீழே.

https://www.scribd.com/document/571669254/TT-Rates#from_embed

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4