S&P கடன் மதிப்பீட்டிலிருந்து மேலும் தரமிறக்கிய இலங்கை

Mayoorikka
4 years ago
S&P கடன் மதிப்பீட்டிலிருந்து மேலும் தரமிறக்கிய இலங்கை

உலகளாவிய தரமதிப்பீட்டு நிறுவனமான Standard & Poor´s (S&P) இலங்கையை கடன் மதிப்பீட்டில் இருந்து மேலும் தரமிறக்கியுள்ளது.

இலங்கையின் கடன் தரமதிப்பீடு CC தரத்தில் இருந்து Selective Default (SD) ஆக தரமிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸுக்கு மேலதிகமாக, ஃபிட்சின் தரமதிப்பீடும் இலங்கையின் கடன் தகுதியை தொடர்ச்சியாகக் குறைத்துள்ளது

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4