3600 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்

Prathees
4 years ago
3600 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்

3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கூடிய கப்பல் இன்று காலை 8.30 மணியளவில் இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நாளை முதல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கூடிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4