இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
Prathees
3 years ago

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பல தனியார் வங்கிகள் ஒரு டொலர் ஒன்றின் விற்பனை விலை 345 ரூபாவாகவும்இ ஒரு டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 330 ரூபாவாகவும் அறிவித்துள்ளது.
மத்திய வங்கி டாலருக்கு 330 மாற்று விகிதத்தை மேற்கோள் காட்டியுள்ளது.



