இலங்கைக்கு கடன் வழங்குவதை தாமதப்படுத்திய சீனா!
Mayoorikka
4 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை நாடியமையானது, சீனாவினால் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கும் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சீன தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே