இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 25-04-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 25-04-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நிம்மதி

நிம்மதி 
வேண்டுமென்று
தேடுகிறோமே தவிர
ஆசைகளை கைவிட
யாரும்
நினைப்பதில்லை.
ஆசைகளை துறந்து
பாருங்கள்
நிம்மதி என்றும்
உங்கள் வசப்படும்....!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-இறைவன்

பெற்ற தாய்
தந்தையை
கைவிட்டவன்
எத்தனை தான
தர்மங்கள்
செய்தாலும்
வீண். அவன்
செய்யும்
பிராத்தனைகளை
இறைவன்
ஏற்பதில்லை

பொன்மொழி - 03 -

தலைப்பு:-சுயநலம்

வாழ்க்கையில் சிலரை
விலக்கி வைப்பதும்
சிலரிடமிருந்து விலகி
இருப்பதும் நல்லது.
சுயநலத்துக்காக
அல்ல,
நம் தன்மானத்துக்காக

பொன்மொழி - 04 -

தலைப்பு:-காத்திருத்தல்

ஆன்மீகத்தில் மிக முக்கியமான
தகுதியே காத்திருத்தல் தான்!
காத்திருங்கள் வெற்றுக்
காதிதத்தோடும் வெற்றுக்
கோப்பையோடும் நேரம் கனியும்
போது இயற்கை அவற்றை
நிரப்பி விடும்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-ஏமாற்றம்

எனக்கு புதிதல்ல
நான் நாள்தோறும்
ஏமாறும் விதம்
தான் புதிதாய் இருக்கிறது
சில நேரம் அன்பால்
சில நேரம் நம்பிக்கையால்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4