அரசியலமைப்பு மறுசீரமைப்பு அறிக்கை ஜனாதிபதியிடம்!

Mayoorikka
3 years ago
அரசியலமைப்பு மறுசீரமைப்பு அறிக்கை ஜனாதிபதியிடம்!

ரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் நோக்கில், அறிக்கையின் உள்ளடக்கங்கள் அரசாங்கத்தால் ஆழமாகப் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!