சீமெந்தின் விலை மேலும் அதிகரிப்பு

Prathees
3 years ago
சீமெந்தின் விலை மேலும் அதிகரிப்பு

அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கருத்தில் கொண்டு சீமெந்து விலையை அதிகரிக்க சிமென்ட் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டை ரூ. 2300 - 2350 விலையில் விற்கப்படுகிறது.

புதிய சீமெந்து விலை ரூ. 500 - 600 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீமெந்து விலை உயர்வு மற்றும் புதிய கட்டடங்கள் கட்டுவது நிறுத்தப்பட்டதால் தேவை குறைந்துள்ளதாக சீமெந்து மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!