மின்வெட்டு: ஏப்ரல் 23 - 24: இரு கட்டங்களில் 3 - 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

#SriLanka #Power #Time
மின்வெட்டு: ஏப்ரல் 23 - 24: இரு கட்டங்களில் 3 - 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

நாளை (23) மற்றும் நாளைமறுதினம் (24) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

ஏப்ரல் 23: இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டு:

ABCDEFGHIJKL | PQRSTUVW :
 - மு.ப. 9.00 - பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
 - பி.ப. 5.00 - இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

ஏப்ரல் 24: இரு கட்டங்களில் 3 மணித்தியால மின்வெட்டு:
ABCDEFGHIJKL | PQRSTUVW :
 - மு.ப. 9.00 - பி.ப. 5.20 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
 - பி.ப. 5.20 - இரவு 9.20 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4