இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் வெளியீடு!
#SriLanka
#Lanka4
#exam
Reha
3 years ago

இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 முதல் ஜூன் 01 வரையிலும்,
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 12 வரையிலும் நடைபெறவுள்ளது.



