மேலும் அதிகரிக்கவுள்ள சீமெந்தின் விலை! இரும்பின் விலையும் உயரும் அபாயம்

Mayoorikka
4 years ago
மேலும் அதிகரிக்கவுள்ள சீமெந்தின் விலை! இரும்பின் விலையும் உயரும் அபாயம்

எதிர்காலத்தில் சீமெந்து விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். சிமென்ட் விலை மீண்டும் உயர்ந்தால் கட்டுமானத் துறை நலிவடையும் என்றார்.

சிமென்ட் விலை உயர்ந்தால் இரும்பு விலையும் உயரும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் சீமெந்து மூடை ஒன்றின் விலை அதிகரிக்கப்பட்டு தற்போது ஒரு மூட்டை சீமெந்து ரூ.2,350க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4