எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்

Mayoorikka
4 years ago
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்

பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காகவே இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4