10 நிமிடங்களுக்கு பாராளுமன்றம் ஒத்திவைப்பு
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன நடவடிக்கை எடுத்துள்ளார்..
நேற்று றம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்



