காலி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Prabha Praneetha
4 years ago
காலி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான முக்கிய  அறிவிப்பு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி பலப்பிட்டிய பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காலி வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4