ஜனாதிபதியின் செயலாளரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்...

Prathees
4 years ago
ஜனாதிபதியின் செயலாளரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்...

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் ஹக்மன கெபிலியபொல வீட்டை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹக்மான நகர நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பெலியத்த வீதியில் பயண செய்து இந்த வீட்டிற்குள் நுழைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் வீட்டுக்குள் நுழைய முயன்ற போது  பொலிசார் தலையிட்டு தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள வீட்டிற்கு செல்லும் வீதியில் டயர்களை எரித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4