ரம்புக்கணை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுல்!
Mayoorikka
4 years ago
ரம்புக்கணை பொலிஸ் பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது நாளை (20) காலை வரையிலும் அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே