ரம்புக்கணையில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கம்!

Mayoorikka
4 years ago
ரம்புக்கணையில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கம்!

ரம்புக்கணையில் ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (எஸ். டி.எப்) களமிறக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4