ஐக்கிய மக்கள் சக்தியின் விஷேட கலந்துரையாடல் இன்று

Prabha Praneetha
3 years ago
ஐக்கிய மக்கள் சக்தியின் விஷேட கலந்துரையாடல் இன்று

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று  கூடவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!