கொரோனா தொற்றுக்குள்ளான பசில் ராஜபக்ஸ வைத்தியசாலையில் அனுமதி!

Nila
4 years ago
கொரோனா தொற்றுக்குள்ளான பசில் ராஜபக்ஸ வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேலதிக சிகிச்சைகளுக்காக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4