இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து மேலும் 2 பில்லியன் டொலர் கடன்..

Prathees
4 years ago
 இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து மேலும் 2 பில்லியன் டொலர் கடன்..

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர் கடனை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தியாவசிய உணவு, மருந்து மற்றும் எரிபொருளைப் பெற இந்தக் கடன் பயன்படுத்தப்படும்.

முன்னதாக, எரிபொருள் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கைக்கு இந்தியா கடனுதவி வழங்கியிருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4