இலங்கையைச் சேர்ந்தவருக்கு லண்டனில் சிறந்த நடிகருக்கான விருது

Nila
4 years ago
 இலங்கையைச் சேர்ந்தவருக்கு லண்டனில் சிறந்த நடிகருக்கான விருது

2022 ஆம் ஆண்டுக்கான ஒலிவர் விருது வழங்கல் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதன்போது சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத்துக்காக ஹிரன் அபேசேகர பெற்றார்.

இதேவேளை, லைஃப் ஆஃப் பை நாடகம் சிறந்த புதிய நாடகமாகப் பெயரிடப்பட்டதுடன் பல தொழில்நுட்பரீதியிலான பரிசுகளையும் பெற்றது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4