அனைத்து கடன் சேவைகளும் தற்காலிக இடைநிறுத்தம்!

Mayoorikka
4 years ago
அனைத்து கடன் சேவைகளும் தற்காலிக இடைநிறுத்தம்!

சர்வதேச நாணய நிதிய பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்துடன், கலந்துரையாடல் மூலம் நிலுவையில் உள்ள அனைத்து வௌிநாட்டு கடன்களையும் மீளச் செலுத்துவதை  தற்காலிகமாக இடைநிறுத்துவதாக நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4