கொலைகார நந்தசேன கோட்டாபய என்று கடுமையாக சாடிய ராஜாங்கனே சாத ரதன தேரர்!
#SriLanka
Reha
3 years ago

கோட்டாபய ராஜபக்சவை கொலைகார நந்தசேன கோட்டாபய. முழு நாடு வெளியில் இறங்கியுள்ளது. உன்னை போகுமாறு கோருகின்றனர். கோட்டா கோ ஹோம். உன்னை வீட்டுக்கு அனுப்பி வைப்பது மட்டும் போதாது.
பல ஆண்டுகளாக நீயும், உனது அண்ணன் தம்பிகளும் இணைந்து எனது தாய் நாட்டை கொள்ளையடித்தீர்கள் என கடுமையாக சாடியுள்ளார் ராஜாங்கனே சாத ரதன தேரர்.



