கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
Prathees
4 years ago
அமெரிக்காவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டுத்தருமாறு கோரி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
சொத்துக்களை கைப்பற்றாமல் இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டோம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே