மிரிஹானவில் பேருந்துக்கு தீ வைத்த நபர் இவர்தான்!

Prathees
4 years ago
மிரிஹானவில் பேருந்துக்கு தீ வைத்த நபர் இவர்தான்!

நுகேகொட, மிரிஹானவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்துகள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கு தீ வைத்த நபரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த நபராக பொலிஸாரால் சந்தேகிக்கப்படும் வகையில்  கலைஞர்களால் வரையப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

0718591755
0718594929
0112444265 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு சந்தேக நபர் தொடர்பா விபரங்களை தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4