அமைச்சரின் பதவி பறிபோக விசேட பூசை தான் காரணமா?
Prathees
3 years ago

தெனியாயவில் உள்ள கட்டபாருவில் முன்னாள் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவருக்கு வண.உடுவே தம்மாலோக தேரரின் தலைமையில் பூசை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் தென்மாகாண ஆளுநரும் இணைந்துள்ளதாகவும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பூஜை முடிந்து இரண்டு மூன்று நாட்களில் முன்னாள் அமைச்சருக்கு அமைச்சர் பதவி பறிபோனது.



