நாட்டில் தற்போது காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்
#SriLanka
#Maithripala Sirisena
#Lanka4
Reha
3 years ago

நாட்டில் தற்போது காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கானும் வகையில் இவ்வாறு காபந்து அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



