புத்தாண்டு மின்வெட்டில் இருந்து நாட்டை காப்பாற்றுகிறது பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு.
#SriLanka
#Power
Mugunthan Mugunthan
3 years ago

இம்மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் மின்வெட்டு செய்வதன் மூலம் நேரத்தை குறைக்க முடியும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இரண்டு புத்தாண்டு தினங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்று ஆறரை மணி நேர மின்வெட்டு, நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு மணி நேர மின்வெட்டு.



