நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பமிடும் பணி ஆரம்பமானது
#SriLanka
#Minister
Mugunthan Mugunthan
3 years ago

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமகி ஜன பலவேக உறுப்பினர்கள் இவ்வாறு கையொப்ப சேகரிப்பை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஏற்கனவே கையெழுத்திட்ட எம்.பி.க்களின் பட்டியல் உள்ளது



