மிகைக்கட்டண வரி சட்டமூலம் இன்று முதல் நடைமுறைக்கு

Mayoorikka
4 years ago
மிகைக்கட்டண வரி சட்டமூலம் இன்று முதல் நடைமுறைக்கு

பாராளுமன்றத்தில் நேற்று (07) நிறைவேற்றப்பட்ட மிகைக்கட்டண வரி சட்டமூலத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு இன்று (08) சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2022ஆம் அண்டு 14ஆம் இலக்க மிகைக்கட்டண வரி சட்டமாக இன்று (08) முதல் நடைமுறைக்கு வருகிறது.

மிகைக்கட்டண வரி சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4