நிதியமைச்சர் யார்? ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டாரா ஜனாதிபதி! அறிவிப்பு வெளியானது

Mayoorikka
4 years ago
நிதியமைச்சர் யார்? ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டாரா ஜனாதிபதி! அறிவிப்பு வெளியானது

முன்னாள் நீதியமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தார்.

எனினும், அந்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால், அவரே நிதியமைச்சர் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர சபையில் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4