மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் வெளிநாடு செல்லத் தடை!

#SriLanka #Ajith Nivat Cabral #Lanka4
Reha
4 years ago
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் வெளிநாடு செல்லத் தடை!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டின் தற்போதை பொருளாதார நெருக்கடி நிலையில் அண்மையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4