அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில் நேற்று மட்டும் 119.08 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி !
#Central Bank
Prasu
4 years ago
கடும் பெருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில் மத்திய வங்கி நேற்று (புதன்கிழமை) 119.08 பில்லியன் ரூபாயை அச்சடித்துள்ளது.
இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 432.76 பில்லியன் ரூபாய் பணம் இலங்கை மத்திய வங்கியினால் அச்சிடப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே