இன்று புதிய அமைச்சரவை.. பழைய அமைச்சர்களும் நியமனம்..?

Prathees
4 years ago
இன்று புதிய அமைச்சரவை.. பழைய அமைச்சர்களும் நியமனம்..?

புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர்கள் பலர் மீண்டும் பதவியேற்கவுள்ளனர்

எவ்வாறாயினும், ராஜபக்ச குடும்பத்திற்கு அமைச்சுப் பதவிகள் மிகவும் மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமைச்சரவைக்கு மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பிரதிநிதிகள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4