ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

Prathees
3 years ago
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகத்தை  முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் அலுவலகத்திற்கு அருகில் தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!