நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்ப நிலைமையின் காரணமாக சபை மீண்டும் ஒத்திவைப்பு!

#Parliament #SriLanka #Lanka4
Reha
4 years ago
நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்ப நிலைமையின் காரணமாக  சபை மீண்டும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் விசேட விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உரையாற்ற தொடங்கிய வேளையில், ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைமையின் காரணமாக சபாநாயகரினால் சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4