கோட்டாபய ராஜபக்‌ஷவின் மற்றுமொரு நெருங்கிய உறவினர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்!

Mayoorikka
3 years ago
கோட்டாபய ராஜபக்‌ஷவின்  மற்றுமொரு நெருங்கிய உறவினர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின்  நெருங்கிய உறவினரான நிருபமா ராஜபக்ஷவும்  நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

நேற்று (5) இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட EK-655 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளார்.

உலகளவில் பிரமுகர்களால் முறைகேடாக சேமிக்கப்பட்ட சொத்துக்களை பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம் அம்பலப்படுத்தியது. இதில், நிருபமா ராஜபக்சவும், அவரது கணவர் குமார் நடேசனும் முறைகேடாக சொத்து சேமித்ததாக ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!