நிதியமையச்சரின் பதவி வெற்றிடத்திற்குப் புதிய நிதியமைச்சர் நியமனம்!
#Minister
#Lanka4
Reha
3 years ago

நிதியமையச்சரின் பதவி வெற்றிடத்திற்குப் புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தனவும், இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநரான மஹிந்த சிரிவர்தன, திறைசேரி செயலாளராகவும் நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக நிதியமைச்சின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



