பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைத்தலைவராக நியமனம்

#Dinesh Gunawardena #Parliament
Prasu
4 years ago
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைத்தலைவராக நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைத்தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளமன்ற சபைத்தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலபிட்டிய இராஜினாமா செய்தமையை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4