அவன்கார்ட் நிறுவன தலைவர் தப்பிச்சென்றுள்ளதாக மனு

Mayoorikka
4 years ago
அவன்கார்ட் நிறுவன தலைவர் தப்பிச்சென்றுள்ளதாக மனு

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் பாராளுமன்றத்தில் இன்று(05) மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று(05) அதிகாலை நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விஜித ஹேரத்தின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிஸ்ஸங்க சேனாதிபதியை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4