மின்சக்தி அமைச்சரை உடனடியாக நியமிக்குமாறு கோரிக்கை
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
மின்சாரம் மற்றும் பெற்றோலியக் தொழில்கள் நெருக்கடியான சூழ்நிலையில் நிலவுவதால் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.



